tag:blogger.com,1999:blog-5894023542387045614.post3883517998039793162..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?அனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-4801317702706915212008-07-24T17:24:00.000+05:302008-07-24T17:24:00.000+05:30வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.......அனுராதாவ...வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

......அனுராதாவின் கணவன்.....அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-22009339575278049162008-07-14T16:56:00.000+05:302008-07-14T16:56:00.000+05:30ஆண்டவன் துணை இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்...ஆண்டவன் துணை இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன், அனுராதா, உங்கள் உறுதி உங்களைக் காக்கட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-32340054836998186762008-07-12T21:18:00.000+05:302008-07-12T21:18:00.000+05:30please take care of anu aunty well.let us hope for...please take care of anu aunty well.

let us hope for the best.

regards,
lathaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-86659591326974737562008-07-11T21:56:00.000+05:302008-07-11T21:56:00.000+05:30Om Sri Sai Ram!Don't worry brother!I hope God will...Om Sri Sai Ram!
Don't worry brother!
I hope God will give peace to you and who read this article!
Jai Sai RamMadurai citizenhttps://www.blogger.com/profile/12339395024705544658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-823692312799129172008-07-11T01:46:00.000+05:302008-07-11T01:46:00.000+05:30அனு அம்மா விரைவில் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.u...அனு அம்மா விரைவில் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

ushieAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-49589034559488005522008-07-09T07:04:00.000+05:302008-07-09T07:04:00.000+05:30அனுராதா அவர்கள் நல்ல முறையில் தேறி வர ஆண்டவனைப் பி...அனுராதா அவர்கள் நல்ல முறையில் தேறி வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..

அவரது மன உறுதியும், தெயவானுக்கிரஹமும் அவரைக் காப்பாற்றும் என பூரணமாக நம்புகிறேன்.

அன்புடன்
சீமாச்சுசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-25212209457996000992008-07-07T16:43:00.000+05:302008-07-07T16:43:00.000+05:30வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.......அனுராதாவ...வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

......அனுராதாவின் கணவன்.....அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-11057722839961538582008-07-07T12:10:00.000+05:302008-07-07T12:10:00.000+05:30நிலைமை நன்றாக புரிகிறது. இறைவனிடம் நாம் எல்லோரும் ...நிலைமை நன்றாக புரிகிறது. இறைவனிடம் நாம் எல்லோரும் இறைஞ்சுவோம். கண்டிப்பாக செவி சாய்ப்பார் என்று நம்புவோம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-57536790192867977272008-07-06T20:05:00.000+05:302008-07-06T20:05:00.000+05:30அன்பு நண்பரே !எழுத மனம் வரவில்லை. எதிர்பார்த்தது த...அன்பு நண்பரே !

எழுத மனம் வரவில்லை. எதிர்பார்த்தது தான் என்றாலும், சென்ற பதிவிற்கும் இப்பதிவினிற்கும் நடுவில் எத்தனை மாற்றங்கள்.
இறைவனின் கருணை இன்னும் கொஞ்ச நாள் - வீடு கட்டி முடியும் வரை - புதுமனை புகும் வரை - அன்புச்சகோதரி அனுவின் மீது பொழிய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்பரே - கடவுளைத் தவிர வேறு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லா வலைப்பதிவர்களின் கூட்டுப் பிரார்த்தனை பலனளிக்கும். சகோதரியின் மன தைரியம் உறு துணையாக இருக்கும்.

எதையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். மன உறுதி கலைய வேண்டாம். சொல்வது எளிது - எனக்குப் புரிகிறது. ஆனால் எப்படி ஆறுதல் கூறுவதென்று தான் தெரிய வில்லை.

ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-8861576660209173092008-07-04T23:14:00.000+05:302008-07-04T23:14:00.000+05:30வேறு ஏதாவது வைத்தியமுறை முயலுங்கள்...வேறு ஏதாவது வைத்தியமுறை முயலுங்கள்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-57527302151315245112008-07-04T22:37:00.000+05:302008-07-04T22:37:00.000+05:30அவர்களுக்கு இருக்கும் மனஉறுதிக்கும், உங்களுடைய தளர...அவர்களுக்கு இருக்கும் மனஉறுதிக்கும், உங்களுடைய தளராத முயற்சிக்கும், விரைவில் அவர் சகஜ நிலைக்குத் திரும்புவார் என்று நம்புகிறேன். மனக்கலக்கம் கொள்ளாமல் தொடரவும்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-22789267927705036492008-07-04T20:01:00.000+05:302008-07-04T20:01:00.000+05:30நான் உங்களை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன்...நான் உங்களை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன். யார் இருப்பா?
எவ்வளவு பெரிய மனிதர் ஐயா நீங்கள், உயர்ந்து நிற்கிறீர்கள். வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-49543042894356240862008-07-04T19:00:00.000+05:302008-07-04T19:00:00.000+05:30i pray God for both of you !!i pray God for both of you !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-15907709765666559322008-07-04T17:09:00.000+05:302008-07-04T17:09:00.000+05:30என்ன சொன்னாலும் குறைத்து விட முடியாத சோகம்.காலமும்...என்ன சொன்னாலும் குறைத்து விட முடியாத சோகம்.காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-48174058349317262332008-07-04T17:01:00.000+05:302008-07-04T17:01:00.000+05:30azhuvathai thavira vera ethuvum enakku theriyavill...azhuvathai thavira vera ethuvum enakku theriyavillai.

azhuthu kondae
Kumar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-70059289228340534672008-07-04T15:44:00.000+05:302008-07-04T15:44:00.000+05:30my hearty wishes to both of you for a speedy recov...my hearty wishes to both of you for a speedy recovery from this current condition.Today only I heard about your blog and going through the pages. extra ordinary effort. if wishes can be of any help my daily wishes will be for anu aunty

with love
thamizarasiஓசை செல்லாhttps://www.blogger.com/profile/10273966494384235269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-20245572652217466422008-07-04T14:31:00.000+05:302008-07-04T14:31:00.000+05:30மனம் கனக்கிறது.மனம் கனக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-51882845637951716832008-07-04T10:49:00.000+05:302008-07-04T10:49:00.000+05:30அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளத்தில் வலு தரும்படி இ...அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளத்தில் வலு தரும்படி இறைவனை வேண்டுகிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-67508519113858329152008-07-04T10:43:00.000+05:302008-07-04T10:43:00.000+05:30சோகமான மௌனத்தை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இய...சோகமான மௌனத்தை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை நண்பரே

அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்திக்கின்றேன்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-3614376469560452892008-07-04T10:42:00.000+05:302008-07-04T10:42:00.000+05:30மிகவும் வருத்தமாக உள்ளது. வேறு என்ன சொல்வதென்று தெ...மிகவும் வருத்தமாக உள்ளது. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-30835401861464521842008-07-04T10:12:00.000+05:302008-07-04T10:12:00.000+05:30அனு அம்மாவை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள் !:...அனு அம்மாவை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள் !
:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-26653016724278147472008-07-04T10:09:00.000+05:302008-07-04T10:09:00.000+05:30sorry to hear about her.sorry to hear about her.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-15585005984449554492008-07-04T10:00:00.000+05:302008-07-04T10:00:00.000+05:30:((((:((((We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-65426756242532905452008-07-04T09:45:00.000+05:302008-07-04T09:45:00.000+05:30எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.மனதிற்கு பாரமா...எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மனதிற்கு பாரமாக இருக்கிறது..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-45220968786011371752008-07-04T03:21:00.000+05:302008-07-04T03:21:00.000+05:30மனதுக்கு மிகவும் கவலை தரும் விடயம் அங்கிள்.ஆனாலும்...மனதுக்கு மிகவும் கவலை தரும் விடயம் அங்கிள்.ஆனாலும் அனு ஆண்ட்டியிடம் காட்டிக் கொள்ளவேண்டாம்.. உங்களது சிறுமாற்றம் கூடக் காட்டிக் கொடுத்துவிடும்.

ஆண்ட்டி நோயிலிருந்து மீண்டு பூரண சுகம்பெற்று வர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com