tag:blogger.com,1999:blog-5894023542387045614.post6224272086402426557..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: எனது போர்க்களமான பேட்டர்சன் கேன்சர் சென்டர்அனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-86923267244370487152007-10-18T14:31:00.000+05:302007-10-18T14:31:00.000+05:30வாங்க நந்தா மற்றும் இந்திரஜித்.நன்றிவாங்க நந்தா மற்றும் இந்திரஜித்.நன்றிஅனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-3598580275360209262007-08-25T05:11:00.000+05:302007-08-25T05:11:00.000+05:30அம்மா,திருமண நாள் வாழ்த்துக்கள்.அம்மா,

திருமண நாள் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-22131798431809662482007-08-25T00:16:00.000+05:302007-08-25T00:16:00.000+05:30திருமண நாள் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளைத் தொடர்...திருமண நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்துப் படித்து வருகிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் போது் நெருங்கிய தோழியோ, கூடப்பிறந்த சகோதரியோ அருகில் உட்கார்ந்து பல விஷயங்களை விளக்கியது போல் இருந்தது.

உங்கள் கணவருக்கு என் வணக்கங்கள். நீங்கள் மிக நன்றாய் இருக்க வேண்டும் என்று மண்தார வேண்டுகிறேன்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-41289235976982692932007-08-24T23:42:00.000+05:302007-08-24T23:42:00.000+05:30HAPPY WEDDING ANNIVERSARY. ANURADHA.KEEP YOUR COUR...HAPPY WEDDING ANNIVERSARY. ANURADHA.

KEEP YOUR COURAGE AND TAKE CARE. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-88575356186160565622007-08-24T19:23:00.000+05:302007-08-24T19:23:00.000+05:30பொறுங்கள் பிபட்டியான் அவர்களே.உங்கள் சந்தேகங்களுக்...பொறுங்கள் பிபட்டியான் அவர்களே.உங்கள் சந்தேகங்களுக்கு விடை விரைவில் வரும்.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-67856737497446966392007-08-24T18:33:00.000+05:302007-08-24T18:33:00.000+05:30உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள். ஒளிவு மறைவு இல்லாமல்...உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள். ஒளிவு மறைவு இல்லாமல் அறிவுரை தருபவர்கள் இந்த உலகத்தில் குறைவு உங்கள் சேவை போற்றத்தக்கது. ஆனாலும் ஒரு சந்தேகம்.

உங்களுக்கு கர்ப்பபையிலும், கல்லீரலிலும் புற்று நோய் பரவ காரணம் என்ன? முறையாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் இது போல பரவி இருக்காதா? இந்த புதிய சிகிச்சைதான் இப்படி நோய் மேலும் பரவ காரணமா?

அப்புறம் இலவசக்கொத்தனார் கேட்டதையே நானும் கேட்கிறேன்...

//அனுராதா, இந்த மாதிரி எனக்கு வேண்டுமென்ற மாதிரி சிகிச்சைதான் தர வேண்டும் என்ற நிலைப்பாடு சரியா? எனக்குத் தெரியவில்லை. நமக்கு தெரியாத விஷயங்களில் அதற்கென தனிப்பட்ட படிப்பின் மூலம் தகுதி பெற்றவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டும்? //PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-91609931295269485412007-08-24T10:09:00.000+05:302007-08-24T10:09:00.000+05:30உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-34238139516394365182007-08-24T07:17:00.000+05:302007-08-24T07:17:00.000+05:30நல்ல ஒரு விளக்கம். நானும் அதே அறையில் நின்னு டாக்ட...நல்ல ஒரு விளக்கம். நானும் அதே அறையில் நின்னு டாக்டர் சொல்வதை கேட்பதைப்போல் உணர்ந்தேன்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-58228995740389497592007-08-24T06:26:00.000+05:302007-08-24T06:26:00.000+05:30உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம் நேரட...உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம் நேரடியாக கேட்டது போல் ஒரு உணர்வு.
இதே உணர்வு தான் எனக்கும்.
காட்டாறு கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்.
நாளை திருமண நாளா? சந்தோஷமாக கொண்டாடுங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-83736077003633544592007-08-24T05:16:00.000+05:302007-08-24T05:16:00.000+05:30அனுராதா, இந்த மாதிரி எனக்கு வேண்டுமென்ற மாதிரி சிக...அனுராதா, இந்த மாதிரி எனக்கு வேண்டுமென்ற மாதிரி சிகிச்சைதான் தர வேண்டும் என்ற நிலைப்பாடு சரியா? எனக்குத் தெரியவில்லை. நமக்கு தெரியாத விஷயங்களில் அதற்கென தனிப்பட்ட படிப்பின் மூலம் தகுதி பெற்றவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டும்?

ஏன் இப்படி நான் நினைத்த மாதிரி சிகிச்சை தரும் மருத்துவரிடம்தான் போவேன் என்ற நிலைப்பாடு எடுத்தீர்கள்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-28875792614695950332007-08-24T04:46:00.000+05:302007-08-24T04:46:00.000+05:30அனு,அட்டகாசமா எழுதிட்டீங்க.நாளைக்கு உங்கள் திருமணந...அனு,
அட்டகாசமா எழுதிட்டீங்க.
நாளைக்கு உங்கள் திருமணநாள். அதற்கு எங்கள் இனிய
வாழ்த்து(க்)கள்.

உங்க வயசு ஒரு வயசே இல்லைப்பா. ரெண்டு பேரும்
வாழ்க்கையை நல்லா அனுபவிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-86557470669914749242007-08-24T04:27:00.000+05:302007-08-24T04:27:00.000+05:30!!!!!எதேச்சையாக படிக்க ஆரம்பித்து, எண்ண அலைகளிலும்...!!!!!

எதேச்சையாக படிக்க ஆரம்பித்து, எண்ண அலைகளிலும் கேள்வி அலைகளிலும் சிக்கி நிற்கிறேன்!

எனது தாயின் வயதுதான் உங்களுக்கு! திடமாயும் தீவிரமாயும் போராடும் உங்கள் குணம் அனைவரும் பின்பற்றத் தேவையானது!

உங்கள் வலியை அனைவருக்கும் அறியத் தருவது எளிதான செயலுமல்ல! பேசத் தயங்கும், பேசவே மறுக்குமளவு மனவலியைத் தாங்கி எழுத வந்திருக்கும் உங்களின் மன வலிமை பெரிது! சீரான இயல்பான எழுத்துநடை உங்களின் உள்ளப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

எழுத வேண்டியன எழுத/எழுதி வந்திருக்கும் உங்கள் நோய் முற்றிலும் குணமாகுமென நம்புவோம்!
அன்புடன்,
நம்பி.பா.நம்பி.பா.https://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-89093652104490587312007-08-24T04:03:00.000+05:302007-08-24T04:03:00.000+05:30Hey, anony, do you know what you are talking about...Hey, anony, do you know what you are talking about? When someone find out and goes through a shock of an unbelievable disease has struck her, how she would react; can you be in her shoe and think that way a minute?

No matter with what kind of great doctor you are talking to, when it comes to your own life and it is threated, you would react just like how Anuradha behaved with the doctor, of course, you have alrights to discuss with your doctor as to know what kind of procedure he is going to employ on you...

So, please restrain your mouth and speak appropriately, if not just walk away quietly, man...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-2871222972255280272007-08-24T04:01:00.000+05:302007-08-24T04:01:00.000+05:30This comment has been removed by the author.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-76127671182797267952007-08-24T03:19:00.000+05:302007-08-24T03:19:00.000+05:30தன்னுடைய கஷ்டத்திலும் தான் அறிந்து கொண்டவைகளை பிறக...தன்னுடைய கஷ்டத்திலும் தான் அறிந்து கொண்டவைகளை பிறகு ஒரு சேவையாகக் கருதி பகிர்ந்து கொள்ளும் உங்களின் மனோ பக்குவத்தை எண்ணி மிகப் பெருமையாக இருக்கிறது... தொடருங்கள்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-70391005391543367052007-08-24T02:38:00.000+05:302007-08-24T02:38:00.000+05:30அனு அக்கா,ஒவ்வொரு பதிவும் உங்க பக்கத்துல நின்னுகிட...அனு அக்கா,ஒவ்வொரு பதிவும் உங்க பக்கத்துல நின்னுகிட்டு இருந்த மாதிரி இருக்கு. இந்தப் பகுதி .. அப்பப்பா நேரில பார்த்த மாதிரியே ஒரு உணர்வுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-15140306857441055022007-08-24T02:26:00.000+05:302007-08-24T02:26:00.000+05:30ஆரம்பத்தில் உங்களை மிக மூத்தவராகக் கருதினேன்.இப்போ...ஆரம்பத்தில் உங்களை மிக மூத்தவராகக் கருதினேன்.
இப்போ என் அக்கா வயதுதான் உங்களுக்கு என அறிந்தேன்.
சகோதரி!
மிகப் பயனுள்ள தகவல்கள் பல இந்த உரையாடலில் கிடைத்தது.
தங்கள் அனுபவம் ,எங்களுக்குப் பாடம்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-35744589347602979522007-08-24T01:00:00.000+05:302007-08-24T01:00:00.000+05:30தோழி, உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம...தோழி,

உங்களுடனே இருந்து மருத்துவர் சொல்லவதையெல்லாம் நேரடியாக கேட்டது போல் ஒரு உணர்வு.

விளக்கமாக பதிலளித்த டாக்டர் எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளார். அமெரிக்காவில் நோயாளிகளிடம் முழு உண்மையையும் பக்குவமாய் கூறுவதோடு மட்டுமில்லாமல், அதன் பின் அவர்கள் மனநிலை சிதலமடையாமல் இருக்க கவுன்சிலிங் குரூப்புக்கு அனுப்புவார்கள். ம்ம்ம்... நம் நாட்டிலும் இந்த முறை இருக்கிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன் இவ்வாறில்லை.

உங்கள் கணவருக்கு என் வணக்கத்தை கூறவும்.

நன்றே நடக்க இறைவனைப் பிராத்திக்கிறோம்.

அன்புடன்,
காட்டாறுகாட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.com