tag:blogger.com,1999:blog-5894023542387045614.post7375687252138626944..comments2023-08-26T19:42:45.068+05:30Comments on கேன்சருடன் ஒரு யுத்தம்: ரேடியேசன் முடிந்ததுஅனுராதாhttp://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5894023542387045614.post-22721884161247008622007-08-28T11:47:00.000+05:302007-08-28T11:47:00.000+05:30அன்புள்ள சுஜா,எனது மின் அஞ்சல்anurathass@gmail.com...அன்புள்ள சுஜா,
எனது மின் அஞ்சல்
anurathass@gmail.com க்கு
உங்களஇமெயில் ஐடி தெரிவியுங்கள்.
அனைவருக்கும் நன்றி.அனுராதாhttps://www.blogger.com/profile/03551782188418444035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-35430860015146468482007-08-27T06:07:00.000+05:302007-08-27T06:07:00.000+05:30//என் கணவரும்அந்தக் காலத்தில் நிறையக் கவிதைகளெல்லா...//என் கணவரும்அந்தக் காலத்தில் நிறையக் கவிதைகளெல்லாம் எழுதுவார்//

ஆகா...ஒவ்வொன்றாய் பதிவிடுங்கள்!
உங்களைப் பற்றிய கவிதைகளா? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-16522460674387255882007-08-27T06:05:00.000+05:302007-08-27T06:05:00.000+05:30//அவ்வளவு தான் ரேடியேசன் தெரபி. பூ!அவ்வளவு தானா!!எ...//அவ்வளவு தான் ரேடியேசன் தெரபி. பூ!அவ்வளவு தானா!!என்று கேட்டேன்//

நண்பனின் அம்மாவுடன் முதலில் சென்ற ஞாபகம் தான் வந்தது இதைப் படித்தவுடன்!

பதிவு இதமாகவும் அமைதியாகவும் இருந்தது!
மணநாள் வாழ்த்துக்கள் அனு அக்கா.
தங்கள் உறுதுணை கணவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

இன்னும் நிறைய எழுதுங்கள்.
பல சமயங்களில் பிடித்த ஒன்றைப் பதிவுலகில் எழுதுவது ஒரு ஜன்னல் அருகில் அமர்ந்து ரசிப்பது போல!
தென்றல் காற்று வீசி பல துக்கங்களை ஒரே வீச்சாகப் போக்கடித்து விடும்! நானே என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை அக்கா! :-)

உங்கள் பதிவே நாளை மற்றவர்களுக்கு ஒரு கவுன்சலிங் பதிவாகக் கூட ஆகலாம்!
மருந்து மாத்திரைகள் பற்றிய தகவல் மட்டுமே இல்லாது, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜன்னலோரத் தென்றல் காற்றாய் உங்கள் பதிவு வீசும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-77514800143088795932007-08-25T19:55:00.000+05:302007-08-25T19:55:00.000+05:30அம்மா, வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்று யாரோ சொல...அம்மா,

வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். கொசுக் கடிகளைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் வாழும் வழி காட்டும் உங்களுக்கு நன்றி.

நீங்களும் ஐயாவும் எண்பது, நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-1473842149096479842007-08-25T07:25:00.000+05:302007-08-25T07:25:00.000+05:30திருமண நல்வாழ்த்துக்கள் தோழி! பல்லாண்டு நலமாக வாழ ...திருமண நல்வாழ்த்துக்கள் தோழி! பல்லாண்டு நலமாக வாழ உளமார வாழ்த்துகிறேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-67209037385551628522007-08-25T07:15:00.000+05:302007-08-25T07:15:00.000+05:30நகைச்சுவையாக பேசும் மருத்துவர் என்றாலே ஓரளவு நோய் ...நகைச்சுவையாக பேசும் மருத்துவர் என்றாலே ஓரளவு நோய் பற்றிய உணர்வு குறைந்ததாக தோனும்,இதை பல முறை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கேன்.

அடுத்து TMS வருகிறாரா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-89832808575558453962007-08-25T05:31:00.000+05:302007-08-25T05:31:00.000+05:30வாழ்த்துக்கள் சங்கம் வழியாக இங்கு வந்தேன்!!உங்கள் ...வாழ்த்துக்கள் சங்கம் வழியாக இங்கு வந்தேன்!!
உங்கள் இடுகைகள் அனைத்தையும் ஒரேடியாக படித்தேன்!!!!

உங்கள் நோய் குணமடைய எந்தன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
உங்கள் எழுத்து நடை மிக்க அருமை ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வாருங்கள். உங்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்,மற்றும் எங்களுக்கும் புற்றுநோய் பற்றிய தகவல் களஞ்சியமாக இருக்கும்!!!

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!
உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ உளமாற வாழ்த்துகிறேன்.
:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-50282904355925413392007-08-25T02:36:00.000+05:302007-08-25T02:36:00.000+05:30இந்தப் பதிவு படிக்கையில் இதமாக இருந்தது. இனிய திரு...இந்தப் பதிவு படிக்கையில் இதமாக இருந்தது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
தற்போது சொல்வது 2003 சம்பவம், மிகுதி அறிய, அது தங்கள் பற்றிய மகிழ்வான செய்தியாக இருக்கப் பிராத்திக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-14270499059859975442007-08-25T01:39:00.000+05:302007-08-25T01:39:00.000+05:30சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-4786516962766014222007-08-25T01:16:00.000+05:302007-08-25T01:16:00.000+05:30உங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது அனுராதா, உங்க...உங்கள் வேதனையை என்னால் உணர முடிகிறது அனுராதா, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு இப்போத் தான் படிச்சேன். மன்னிக்கவும். உங்கள் திருமண நாள் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் சொல்லி இருக்கேன். மறுபடியும் சொல்றேன். பல்லாண்டு நீங்களும், உங்கள் கணவரும் நல் இல்லறம் ந்சடத்தை அந்த இறைவனை வேண்டிக் கொண்டு,
கீதா &சாம்பசிவம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-21112729966191529192007-08-25T01:05:00.000+05:302007-08-25T01:05:00.000+05:30நந்தா சொன்ன மருத்துவமனையில் தான் பணி புரிந்தேன்......நந்தா சொன்ன மருத்துவமனையில் தான் பணி புரிந்தேன்...அங்க டாக்டர் லீலா மீனாட்சி..பேசாத மொழி கிடையாது...அதானால் வருபவர்கள் அவரை ஒரு அன்னியனாக நினைக்க மாட்டார்கள்...

இது ரொம்ப நல்லா இருக்கு அனுராதாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-22273498257192798972007-08-25T01:04:00.000+05:302007-08-25T01:04:00.000+05:30Hearty Congratulations to your Wedding Anniversary...Hearty Congratulations to your Wedding Anniversary, 36th, Of Course and for your strong will power. Many more returns of the day.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-43784346047519421562007-08-25T00:56:00.000+05:302007-08-25T00:56:00.000+05:30இந்த ரேடியேசன் கொடுத்த டாக்டர் மாதிரியே எல்லா பெரீ...இந்த ரேடியேசன் கொடுத்த டாக்டர் மாதிரியே எல்லா பெரீய்ய்யா டாக்டர்களும் இருந்து விட்டால் பாதி குணம் நாம் அடைந்து விடுவோம்... என்ன ஒரு பாசிடிவ்வான மனிதராக படுகிறார்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-27204383181669045432007-08-25T00:25:00.000+05:302007-08-25T00:25:00.000+05:30என்னமோ தெரியலை இதைப் படிக்க கொஞ்சம் சந்தோஷமா இருந்...என்னமோ தெரியலை இதைப் படிக்க கொஞ்சம் சந்தோஷமா இருந்தது.

அப்புறம் உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். எனது தாத்தாவிற்கும் தொண்டையில் புற்று நோய் இருந்து வந்தது. கோவையிலுள்ள குப்புசாமி நாயுடு மருத்துவ மனையில் இருந்து ரேடியேஷன் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

அப்போது அவருக்கு வயது 74 என்று நினைக்கிறேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த வயதிலும் இந்த டரீட்மெண்ட் அவரை ரொம்ப பெரிய அளவில் கஷ்டப் படுத்த வில்லை. நன்றாக தேறியும் விட்டார்.

இது நடந்து 7 வருடங்கள் இருக்கும். இப்போது எவ்வளவு முன்னேற்றங்கள் அடைந்திருக்கும். நீங்கள் முற்றிலும் குணமடைவீர்கள் நம்பிக்கை அபரிதமாய் எங்களிடம் உள்ளது.

http://blog.nandhaonline.comநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-87593241741386739882007-08-24T23:54:00.000+05:302007-08-24T23:54:00.000+05:30Hello Mrs Anuratha,Even though I am a tamilian, I ...Hello Mrs Anuratha,

Even though I am a tamilian, I don't know how to post a comment in Tamil.Sorry for the inconvenience. I came upon your site from a another blog. I have to say I admire your Strong will to fight this Cancer and I hope you get better every day. I can relate to your blog, b'cos my mom had ovarian cancer and she had her 4 th chemo 2 days ago. She is in her early stage luckily. She has 2 more to go. Did you tell your relatives about your cancer, my mom hasn't told anybody except her sister and she stays there .My mom fears that if she says she has cancer and then no one will give "ponnu" for her son! Do you have any advice on that?

Thanks
SujaSujahttps://www.blogger.com/profile/04760107991253886301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5894023542387045614.post-4117750562485024942007-08-24T21:45:00.000+05:302007-08-24T21:45:00.000+05:30இந்த பதிவு படிக்க கொஞ்சம் இதமாக இருக்கிறது. :-)இந்த பதிவு படிக்க கொஞ்சம் இதமாக இருக்கிறது. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com