இன்று ஏப்ரல் 11ந் தேதி மருத்துவமனை சென்று ஆறாவது முறையாக"அவாஸ்டின்' ஊசி மருந்து போட்டுக் கொண்டேன்.தொடர்ந்து
உட்கொள்ள வேண்டிய பதினான்கு நாட்களுக்கான கீமோ மாத்திரைகளை
வாங்கிக் கொண்டேன்.
இத்துடன் "அவாஸ்டின்" போடுவது போதும் என்றும் மூன்று வாரம் கழித்து மீண்டும் மூளையை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும் டாக்டர் கூறினார்.அடுத்ததாக மே மாதம் 2ந் தேதியன்று வரச் சொல்லி இருக்கிறார்.
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 36. Show all posts
Showing posts with label மார்பகப் புற்றுநோய் பகுதி 36. Show all posts
Friday, April 11, 2008
Subscribe to:
Posts (Atom)
