Thursday, July 17, 2008

மருத்துவமனையில் அனுராதா

நேற்று மதியம் இரண்டு மணி அளவில் சாப்பிட உட்கார்ந்தோம்.ஃபேனைப் போடவா என்று கேட்டுக் கொண்டே எழுந்தேன்.பேசாமல் என்னையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என்னமோ சொல்ல வந்தவளுக்கு நாக்கு குழறியது.சேரிலிருந்து சாய்ந்தாள்.உடனே தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.வலிப்பு வந்தது.ஒரு நிமிடத்தில் சரியானது.உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வந்து தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சேர்த்திருகிறேன்.மறுபடியும் இருமுறை வலிப்பு வந்தது. மருத்துவ சிகிச்சை கொடுக்கப் பட்டு வருகிறது.இப்போது நன்றாக இருக்கிறாள். பேசுகிறாள்.

...........................அனுராதாவின் கணவன்...................................................

16 comments:

ILA (a) இளா said...

//இப்போது நன்றாக இருக்கிறாள். பேசுகிறாள்.///
நன்றி ஆண்டவனே..

வடுவூர் குமார் said...

இளா சொன்னதே... ரீப்பிட்

Sridhar V said...

:-((

மீண்டும் தேறி வர பிரார்த்திப்போம்.

துளசி கோபால் said...

இப்போதான் சீனா அவர்கள் தகவல் தெரிவித்தார்.

மனம் கலங்காமல் இருங்க. நல்லதே நடக்கும்.

பிரார்த்திக்கின்றோம்.
அனுவுக்கு எங்கள் அன்பு.

pudugaithendral said...

பிரார்த்திக்கின்றோம்.
அனுவுக்கு எங்கள் அன்பு.

Madurai citizen said...

பிரார்த்திக்கின்றோம்...
மனம் கலங்காமல் இருங்க...

Geetha Sambasivam said...

அனுராதாவுக்காகப் பிரார்த்திக்கின்றோம்

கிரி said...

நல்லதே நடக்கும்

தருமி said...

wish her recovery

அனுராதா said...

வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

....அனுராதாவின் கணவன்.....

நாமக்கல் சிபி said...

அனு அம்மா அவர்கள் விரைவில் நலமடைய நானும் பிரார்த்திக்கிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குணமடைவார் என்ற நம்பிக்கையோடு.

ஜோதிபாரதி.

தென்றல் said...

விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்....!

யட்சன்... said...

எனது குருவருளினால் அவர் இந்த இடறிலிருந்து மீண்டு வருவார்...

தைரியமாக இருங்கள் நண்பரே!

நிழலின் குரல் said...

மேடம் மீண்டு வருவார், மீண்டும் எழுதுவார்

அனுராதா said...

வருகை தந்த நல்ல உளங்களுக்கு நன்றி.

.....அனுராதாவின் கணவன்......