Monday, August 4, 2008

மருத்துவமனையில் அனுராதா மீண்டும் அனுமதி

அனுராதாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்ற சூலை27ந் தேதி மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதன் பேரில் இன்று ஆகஸ்டு 4ந்தேதி சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.
...........................அனுராதாவின் கணவன்...........................

19 comments:

hari raj said...

Hello Sir

I am very sorry to hear about Mrs.Anuradha hospitalization. Please give our best wishes.

you are in my heart and prayers

Take care

Hari Rajagopalan

enRenRum-anbudan.BALA said...

My prayers for her speedy recovery !

கிரி said...

கடவுள் துணை இருப்பாராக

Anonymous said...

Dear Sir

Today only I read Mrs.Anuradha Blog.I am very sorry to hear about her hospitalization. Please give my best wishes and prayers for her speedy recovery .

She is in my heart and prayers

Take care

Darvin.

Anonymous said...

my prayers for her!!

Anonymous said...

I am praying for her too. Take care yourself SIR.

Ramy

Anonymous said...

dear sir

if you dont mind, pls can u put madam's photo. pls dont mistake if you wish can u do it sir??

Madurai citizen said...

I am praying for her
கடவுள் துணை இருப்பாராக
Jai Sai Ram

உண்மைத்தமிழன் said...

hello sir

my sincere prayer to lord murugan..

O muruga.. please save amma..

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனுராதா விரிவினில் குணமாக எல்லாம் வல்ல இறையினைப் பிரார்த்திக்கிறேன்

சீனா - செல்வி ஷங்கர்

RAMYA said...

Our Sincere parayer to Amma, and also our sincere parayer to Amma for her speedy recovery.


Vijaya

RAMYA said...

Our Sincere prayer to Amma, and also our sincere prayer to Amma for her speedy recovery.


Vijaya

Geetha Sambasivam said...

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

Anonymous said...

Our sincere prayers to anu amma,she will recover soon and write her experiences here.

Anonymous said...

Our sincere prayers to anu amma,she will recover soon and write her experiences here.

அனுராதா said...

வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு ந்ன்றி.இரவு பகலாக அனுவைத் தொடர்ந்து பணிவிடை செய்து வருவதால் லேப்டாப்பைத் திறக்கவே நேரமில்லை.தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

....அனுராதாவின் கணவன்....

M.Rishan Shareef said...

அனுராதா ஆன்ட்டி சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

ஸ்வாதி said...

இன்று திரு லக்கிலுக் அவர்களின் வலைப்பூவில் அனுராதா அம்மையாரின் மறைவுச் செய்தியை வாசிக்க நேர்ந்தது. இத்தனை காலம் அவர் கேன்சருடன் போராடியதில் காலத்தையும் , காலனையும் துணையாகக் கொண்டு கொடு நோய் அவரை வென்றாலும், வலைப்பூ உலகில் கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற இந்த அரிய வலைப்பூவை மற்றவர்களுக்கு பயன் தரும் வகையில் புற்று நோயை தன் சுய அனுபவத்தினதும், சுய பரிசீலனையினதும் அடிப்படையில் மிகப் பெரிய படைப்பாக விட்டுச் சென்றதன் மூலம் அம்மையார் எம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.

அவரது நோயும், நோயின் வீரியமும், எந்த முடிவையும் தரவல்லவை என்று அறிவுக்கு தெரிந்திருந்தாலும் உணர்வும் மனமும் ஏற்றுக் கொள்ள மறுதலிக்கின்றது. முகம் தெரியாமல் அவரது பதிவை படித்தன் மூலம் அவரை கற்பனையில் அறிமுகப்படுத்திக் கொண்ட எமக்கே இப்படி என்றால் அவரது கணவருக்கும் , மகனுக்கும் அவருடைய இழப்பு எத்தகைய பாதிப்பைக் கொடுத்திருக்கும் என்று உணர முடிகிறது. அனுராதா அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் ஆண்டவனை வேண்டுவதோடு, அவருடைய கணவருக்கும் , மகனுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சமர்ப்பிப்கின்றோம். அன்னாரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் மன வல்லமையை இருவருக்கும் கொடுக்குமாறு அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.

அன்புடன்
சிநேகன் & சுவாதி

அனுராதா said...

நன்றி ரிஷன் ஷெரீப்.
நன்றி சிநேகன்&சுவாதி.